Friday, August 1, 2008

பூமி போலும் வலிய

கவிதை நீக்கப்படுகிறது.

3 comments:

anujanya said...

ஆண் பெண் குணாதிசயங்களை மிக அழகிய வரிகளில் பிடித்து வைத்துள்ளீர்கள். ஆயினும், இறந்தகாலத்தின் வலி மறக்கப்பட வேண்டுமெனில், அதனைப் பந்தாகச் சுருட்டி உதைப்பது ஒரு நடைமுறைக்கு ஒப்பான வழி என்றும், நிலத்தைபோல் பந்தைக் தாங்கிப் பிடிப்பது இறந்த காலத்தை முழுவதும் விட்டுவிட விருப்பமின்மையைக் காட்டுகிறது என்றும் தோன்றுவது தவறா?

அழகாக எழுதுகிறீர்கள்.

அனுஜன்யா

Perundevi said...

”இந்தக்கவிதையில்” இவை ஆண் பெண் குணாம்சங்களாக அமைந்துவிட்டன. இறந்தகாலத்தின் பந்து உதைபட்டாலும் பந்தைத் தாங்கிப்பிடிக்கிற மைதானத்துக்கு வலி என்று என்ன இருக்கப் போகிறது? நிலம் என்கிற பரப்பின் வலிமையை மைதானம் முன்வைப்பதாகத் தோன்றுகிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நிலம் என்கிற பரப்பின் வலிமையை மைதானம் முன்வைப்பதாகத் தோன்றுகிறது.// :)