tag:blogger.com,1999:blog-1052752505297682513.post1728536923765846712..comments2023-06-23T04:48:43.843-07:00Comments on இன்ன பிற: சில ஆலோசனைகள்Perundevihttp://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1052752505297682513.post-54109242685833820472011-03-05T14:55:16.022-08:002011-03-05T14:55:16.022-08:00கோநா //பெருந்தேவி, "அவன் பெண் வேடமிட்டிருந்தா...கோநா //பெருந்தேவி, "அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்" என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள், எனில் பெண்-பெண் ஒரு பால் காதலர்களில் பெண்தன்மையுள்ள பெண்ணுக்குமான ஆலோசனையா இது?//
மிகச்சரி. ஆண்-பெண் என்பது உடல்ரீதியான சாராம்சம் அல்ல என்பதும் இங்கே உள்ளிடை.
அப்புறம், பின்னூட்டத்தை எதற்கு நீக்க வேண்டும், நீங்கள் வித்யாசமாகவே வாசித்திருந்தாலும்கூட?
அன்புடன்
பெருந்தேவிPerundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-84370815104763751452011-03-05T14:04:11.392-08:002011-03-05T14:04:11.392-08:00பெருந்தேவி, "அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்&qu...பெருந்தேவி, "அவன் பெண் வேடமிட்டிருந்தாலும்" என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள், எனில் பெண்-பெண் ஒரு பால் காதலர்களில் பெண்தன்மையுள்ள பெண்ணுக்குமான ஆலோசனையா இது? என் வாசிப்பில் பிழை இருந்தால் மன்னிக்கவும். இப்பின்னூட்டத்தை நீக்கவும் உங்களுக்கு உரிமை:) தருகிறேன்.கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-36530648356826128872011-03-05T13:57:26.403-08:002011-03-05T13:57:26.403-08:00"ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)"..."ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)"
பெருந்தேவி, இவ்வரிக்கான அர்த்தம் என்னவென்று கூற முடியுமா?கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-60906385037119109392008-08-28T06:27:00.000-07:002008-08-28T06:27:00.000-07:00தமிழ்நதி, காதல், உடல் போன்றவற்றை romanticize செய்வ...தமிழ்நதி, காதல், உடல் போன்றவற்றை romanticize செய்வதிலிருந்து தப்பித்து எதிர்த்திசையில் மொழிச்செயல்பாடு செல்லவேண்டும். எள்ளல் அதற்கு ஒரு வழி.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-86460996747396072422008-08-25T19:52:00.000-07:002008-08-25T19:52:00.000-07:00உங்கள் கவிதையை எங்கு வாசித்தாலும் கண்டுபிடித்துவிட...உங்கள் கவிதையை எங்கு வாசித்தாலும் கண்டுபிடித்துவிடுவேன் என்றே தோன்றுகிறது.:) கசப்பு தோய்ந்த எள்ளல் வழியாக.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-86927270409870540682008-08-09T00:31:00.000-07:002008-08-09T00:31:00.000-07:00//ஆண்கள் புருவங்களை திருத்தாவிட்டாலும் பேஷியல்செய்...//ஆண்கள் புருவங்களை திருத்தாவிட்டாலும் பேஷியல்
செய்து கொள்வதுண்டே.ஸ்பாவில்
தங்கள் உடல்களுக்கு மசாஜ் செய்து
கொள்வதுண்டே.//

அனுஜன்யா, இவ்விஷயத்தை கவனத்தில் கொள்க.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-89545074765468806492008-08-08T23:18:00.000-07:002008-08-08T23:18:00.000-07:00//திருத்தப்பட்டஉன் புருவம் லகானின் புருவம்போல் இரு...//திருத்தப்பட்ட
உன் புருவம் லகானின் புருவம்
போல் இருக்கும் என்று சொல்லிப்
பாருங்கள், ஆசாமி மசியக்கூடும் :).//

:) :)Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-8551162680188211412008-08-08T22:51:00.000-07:002008-08-08T22:51:00.000-07:00'அதிகாரத்தைக் கிண்டல் செய்வதும் subvert செய்வதும் ...'அதிகாரத்தைக் கிண்டல் செய்வதும் subvert செய்வதும் கூட அவ்வழியில் பயணிப்பதுதான்.'

இது கூட ஒர் எதிர்-அதிகாரத்திற்கு
துவக்கமாக இருக்கலாம்.The so called subversion may end in
affirmation in a different way.Unknownhttps://www.blogger.com/profile/07282885895936662868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-57875940783489025342008-08-08T22:49:00.000-07:002008-08-08T22:49:00.000-07:00'எழுத்தாள நண்பனுக்கும் திருத்தப்பட்ட பெண்புருவம்பி...'எழுத்தாள நண்பனுக்கும் திருத்தப்பட்ட பெண்புருவம்
பிடிக்கும்
என்றாலும் அழகுநிலையத்தில் அவ்வப்போது
வண்டியில் விட அவனை அழைக்க வேண்டாம்.'

ஆண்கள் புருவங்களை திருத்தாவிட்டாலும் பேஷியல்
செய்து கொள்வதுண்டே.ஸ்பாவில்
தங்கள் உடல்களுக்கு மசாஜ் செய்து
கொள்வதுண்டே.சாரு என்ற எழுத்தாளர் தான் நகத்திற்கு,காலிற்கு என்று பூச்சுகள் வைத்திருப்பதை எழுதியிருக்கிறார்.இதையெல்லாம்
Unknownhttps://www.blogger.com/profile/07282885895936662868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-54344136354338383812008-08-08T08:55:00.000-07:002008-08-08T08:55:00.000-07:00நன்றி அனுஜன்யா, கண்டிப்பாக பின்னொருநாள் ஆலோசனைகள் ...நன்றி அனுஜன்யா, கண்டிப்பாக பின்னொருநாள் ஆலோசனைகள் தருகிறேன்.

ந்ன்றி கிருத்திகா, ”அன்பிற்கு ஏங்குவது பெண்கள் மட்டுமல்ல தோழி” மிகச்சரி. இந்தக்கவிதையில் கவிதைசொல்லியும் அன்பிற்கு ஏங்கும், பெற்ற அன்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் குறித்து கிண்டல் செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. மேலும் அதிகாரத்தை வெளிப்படையாக எதிர்த்தோ கேள்விகேட்டோ தான் விட்டுவிடுதலையாகும் வழியில் செல்ல வேண்டும் என்றில்லை, Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-1282400212190440342008-08-08T08:20:00.000-07:002008-08-08T08:20:00.000-07:00தங்களின் பெரும்பாலான கவிதைகளில் தொனிக்கும் ஆளுமை இ...தங்களின் பெரும்பாலான கவிதைகளில் தொனிக்கும் ஆளுமை இதில் இயலாமையை கலந்து தொனிக்கிறது....அன்பிற்கு ஏங்குவது பெண்கள் மட்டுமல்ல தோழி.. சொல்லப்போனால்.. விட்டு விடுதலையாகத்தவிப்போற்கு இதெல்லாம் அடைக்கும் தாழ் தானே...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-52290370743523099612008-08-08T07:00:00.000-07:002008-08-08T07:00:00.000-07:00அம்மா! peppered with sarcasm. ஆயினும் பெரும்பாலும்...அம்மா! peppered with sarcasm. ஆயினும் பெரும்பாலும் மறுக்கமுடியா உண்மைகள். ஒரு மாறுதலுக்கு ஆண்களுக்கும் சில ஆலோசனைகள் சொல்ல முடியுமா?

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.com