tag:blogger.com,1999:blog-1052752505297682513.post7811665020337084910..comments2023-06-23T04:48:43.843-07:00Comments on இன்ன பிற: பெண்-உடல்-மொழி: சிரிப்பும் கண்காணிப்பும் (1)Perundevihttp://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1052752505297682513.post-25409836088717215882010-05-17T06:50:39.644-07:002010-05-17T06:50:39.644-07:00//
சிக்ஸுவை அறிமுகப்படுத்திவிட்டு விமரிசிக்கவேண்டு...//
சிக்ஸுவை அறிமுகப்படுத்திவிட்டு விமரிசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். //

Ooops :-(

மன்னிக்க வேண்டும்.. சரியாகக் கவனிக்கவில்லை. அது உங்களின் நேரடியான கருத்தோ என்று உடனடியாக எனது விமர்சனங்களை வைத்துவிட்டேன்.

சிக்ஸு அறிமுகத்திற்கு நன்றி!

வேண்டுகோள்:
ஹெலன் சிக்ஸூ போன்ற தமிழ்ப்படுத்திய பெயர்களுடன் அதன் ஆங்கில எழுத்துக்களை அப்படியே அடைப்பு கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-35474113501515955162010-05-17T06:36:47.857-07:002010-05-17T06:36:47.857-07:00கல்வெட்டு அவர்களுக்கு,
கட்டுரையின் முதல்பகுதி மட்...கல்வெட்டு அவர்களுக்கு,

கட்டுரையின் முதல்பகுதி மட்டும்தான் இது. சொல்லியிருப்பவை எல்லாம் சிக்ஸுவின் கருத்துகள். அவருக்குப் பிறகுவந்த பெண்ணியச் சிந்தனையாளர்களுக்கு அவற்றில் உடன்பாடு இல்லை. என் அடுத்த பகுதிகளில் சிக்ஸுவின் கருத்துகளின் பிரச்சினைகளை எழுதுவேன். தயவுசெய்து பொறுத்திருக்கவும். சிக்ஸுவை அறிமுகப்படுத்திவிட்டு விமரிசிக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
உங்கள் கருத்துகளுக்கு Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-41663491516431408042010-05-17T06:30:32.094-07:002010-05-17T06:30:32.094-07:00//அல்லது அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் அவளா...//அல்லது அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் அவளாக இல்லாமல் இருக்கவேண்டும். //

பெருந்தேவி,
அவள் அவளாக இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்லும்போது...

அவள் சிரித்துக்கொண்டுஇருப்பதே அவளுக்கானது என்றும்... அதில் இருந்து மாறுவதே தலையைக்காக்கத் தேவை என்றும் சொல்வது போல் உள்ளது.

ஆணோ பெண்ணோ இதுதான் இறுதி இறைவேதம் என்பதுபோல எந்த முன்முடிவான உடல்மொழிகளும்கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-43990170662614560352010-05-17T06:04:54.676-07:002010-05-17T06:04:54.676-07:00வாசு, என்ன ஆயிற்று? ஏன் இப்படி எழுதி உள்ளீர்கள்? வ...வாசு, என்ன ஆயிற்று? ஏன் இப்படி எழுதி உள்ளீர்கள்? வாசிக்க உங்கள் பின்னூட்டப் பாணி கிண்டலாக வந்திருக்கிறதுதான். இருந்தாலும் உரையாடலாக உங்கள் கருத்தை முன்வைத்தால் மற்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாகும்.
உரையாடல் புலத்தை செறிவாக வளர்த்துச் செல்லவும் அது உதவும், இல்லையா?

அன்புடன், பெருந்தேவிPerundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-86457715566594841252010-05-16T22:20:16.834-07:002010-05-16T22:20:16.834-07:00'ராகு' பகவான் உள்ளிட்ட நண்பர்களுக்கு ஸத்ஸம...'ராகு' பகவான் உள்ளிட்ட நண்பர்களுக்கு ஸத்ஸம்ப்ரதாய வரருசி வாக்ய கணித சாஸ்திரப்படி விக்ருதி வருஷ கணிப்புகளையும் பரிகாரங்களையும் பரிந்துரைப்பது வாசு உள்ளிட்ட நண்பர்கள்.
ஜென்ம ராசியில் ராகு,சுக ஸ்தானத்தில் குரு,பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன்,குண ஸ்தானத்தில் சூரியன்,சம்தம ஸ்தானத்தில் சுக்கிரன்,கேது,அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்,ஜீவன ஸ்தானத்தில் சனி.10ல் சனி,ராகு 1ல்,கேது 7ல்,செவ்வாய் 8ல்.vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-29265332862527215572010-04-28T08:26:45.531-07:002010-04-28T08:26:45.531-07:00வாசுவின் பின்னூட்டம் மிகவும் குழப்பமான புரிதல்களை ...வாசுவின் பின்னூட்டம் மிகவும் குழப்பமான புரிதல்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். உடலையும், மொழியையும் எதிரெதிராக நிறுத்தி கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா என்பதுபோலாக்கி தெரிதாவை மொழியின்பால் தீர்ப்பளித்தவராகக் காட்டுவது தத்துவத்தளத்தில் மிகுந்த தெளிவின்மையை ஏற்படுத்திவிடும். உடல், மொழி இரண்டுமே வெவ்வேறு வகையான குறிகள்,வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு குறி வகைமைகள் என்பதை பெருந்தேவியின் தொடர் Rajan Kurai Krishnanhttps://www.blogger.com/profile/15993545648274400899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-11036153116949483082010-04-12T19:42:04.073-07:002010-04-12T19:42:04.073-07:00பெருந்தேவி, பெண் உடல் மொழி குறித்த பல்வேறு பிரச்னை...பெருந்தேவி, பெண் உடல் மொழி குறித்த பல்வேறு பிரச்னைகள் உழலும் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் தமிழ் இலக்கிய சூழல் இருக்கிறது. உடல் மொழி குறித்த பெரும்பாலும் ஆரோக்யமற்ற, புரிதலற்ற விவாதப்போக்குகள் இருக்கும் சூழலில் உங்களின் இந்த கட்டுரை ஒரு ஆரோக்யமான விவாதத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் தமிழில் பெண்ணிய, உடல் சார்ந்த விவாதங்கள் எட்ட வேண்டிய தளங்கள் இன்னும் Kavithahttps://www.blogger.com/profile/17189254436327955034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-70089812721533049582010-04-12T18:26:31.975-07:002010-04-12T18:26:31.975-07:00காலாதியாகிவிட்டது என்று இறுமாப்புடன் கூறவில்லை.அந்...காலாதியாகிவிட்டது என்று இறுமாப்புடன் கூறவில்லை.அந்த தொனியில் இருந்தால் மன்னிக்கவும். மாறாக நான் சொல்ல நினைத்தது ஹெலன் சீக்ஸூ, கேதே அக்கர் போன்றவர்களை பற்றி ஏற்கனவே தமிழ் சூழலில் தெரியும். மேலும் பெண்ணிய உரையாடல்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். சீக்ஸூ,அக்கர் என்ற அறிவுத்தேக்க நிலையை தெரிதா கொண்டு உடைக்க வேண்டும்.vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-72728737161644838842010-04-12T07:31:01.999-07:002010-04-12T07:31:01.999-07:00நன்றி.
வாசு, கட்டுரையின் துவக்கத்திலேயே “பிரச்சின...நன்றி.

வாசு, கட்டுரையின் துவக்கத்திலேயே “பிரச்சினைகள்” இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். சிக்ஸு-வே சரியாக பெரும்பாலானோருக்கு (எழுத்தாளர்கள் உட்பட) அறிமுகமில்லாத சூழலில், சிக்ஸு-வின் சிந்தனைகளைச் சொல்லிவிட்டுத்தான் அதன் பிரச்சினைகளைச் சொல்லவேண்டும்.(அதுவும் குறிப்பாக தமிழ் எழுத்துச்சூழலில் உடல், உடல்மொழி என்பதெல்லாம் reify செய்து பேசப்படும்போது) கொஞ்சம் பொறுங்கள். :-)
ஒரு விஷயம்,Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-2687324215158803072010-04-12T03:58:28.077-07:002010-04-12T03:58:28.077-07:00இம்மாதிரியான பெண்ணியஆய்வுக்கட்டுரைகளை (கோட்பாட்டு ...இம்மாதிரியான பெண்ணியஆய்வுக்கட்டுரைகளை (கோட்பாட்டு ரீதியாக) வரவேற்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் தெரிதாவின் கோட்பாடுகள் தத்துவம்/இலக்கியம் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக இவருடைய deconstruction and decomposition உத்திகள் ( கட்டுடைத்தல் மற்றும் சிதைவாக்கம்) பெண்னியலுக்கு தீவிரமாக உட்படுத்தி பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் ஹெலன் சீக்ஸூ, கேத்தே vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-60456384769406513512010-04-11T15:58:21.629-07:002010-04-11T15:58:21.629-07:00//சிக்ஸு-வின் சிந்தனைகளில் ஒன்றைக் கவனிக்கவேண்டும்...//சிக்ஸு-வின் சிந்தனைகளில் ஒன்றைக் கவனிக்கவேண்டும் நாம். ஒருபோதும் அவர் சதிசெய்கிற ஆண் (குழு) X பாதிக்கப்படுகிற பெண் (குழு) என்று ஒரு எளிய வாதத்தை ஆதரிக்கவில்லை. //

இது ஒரு முக்கிய கவனிப்பு. பொதுவாக இரட்டை முரண்களாக செயல்படும் கருப்பு வெள்ளை என்பதிலிருந்து விலகி பிரச்சனைகளை அவதானிக்க வேண்டியது முக்கியம். இங்கு பெண்ணியம் என்பதைக்கூட இத்தகைய பைனரியாக அனுகும் போக்கே உள்ளது. ஆண் பெண் ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-80208885578522785932010-04-11T11:24:20.190-07:002010-04-11T11:24:20.190-07:00பகிர்தலுக்கு நன்றி. அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பா...பகிர்தலுக்கு நன்றி. அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.leena manimekalaihttps://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.com