tag:blogger.com,1999:blog-1052752505297682513.post8485741761196240391..comments2023-06-23T04:48:43.843-07:00Comments on இன்ன பிற: கவிதை எழுதவேண்டுமானால்Perundevihttp://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1052752505297682513.post-18938763337685932362011-11-30T06:54:26.220-08:002011-11-30T06:54:26.220-08:00ஹேம்கன்: முதலில் இரு திருத்தங்கள்: “சொன்மையிலும்” ...ஹேம்கன்: முதலில் இரு திருத்தங்கள்: “சொன்மையிலும்” என்று இருக்கவேண்டும். இரண்டாவது, ”சூடான அடுப்பின்மேல் வைக்கப்பட்டிருக்கும் பனிக்கட்டியைப்போல கவிதை தன் உருகலிலேயே சவாரி செய்யவேண்டும்.” வெறும் ஓட்டமல்ல, சவாரி செய்தல் முக்கியம். இச்சவாரியை அடையாளம் கண்டுகொள்ள முடியும்போது பிரகடனங்கள், லிஸ்ட் போடுகிற வாக்கியக்கோர்ப்புகள், கடைசிவரி திருப்புமுனை எழுத்து போன்றவை ஏன் நல்லகவிதைகள் அல்ல என்பது புரியும். Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-4243470727671595442011-11-29T20:50:33.151-08:002011-11-29T20:50:33.151-08:00விளக்கத்துக்கு நன்றி.துல்லியமான, தெளிவான விளக்கம்....விளக்கத்துக்கு நன்றி.துல்லியமான, தெளிவான விளக்கம். எனக்கு இந்த கவிதை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆசிரியனுக்குப் பிடிக்காத்து வாசகனுக்கு பிடிக்கலாமல்லவா?என் சிற்றறிவில்”மந்தை”யை புரிந்துகொள்ள சிரமப்பட்டேன்.
கணேஷ்

பி.கு : முகனூலில் உங்கள் நிலைமாற்றங்கள் எனது காலவரிசையில் சில நாட்களாக வருவதில்லை. முகனூலில் இருந்து விலகிவிட்டீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-87868500919670220372011-11-29T14:15:58.292-08:002011-11-29T14:15:58.292-08:00ஹேம்கன், இரண்டுமில்லை. கவிஞர் ஒருவர் சொன்னதுபோல சூ...ஹேம்கன், இரண்டுமில்லை. கவிஞர் ஒருவர் சொன்னதுபோல சூடான அடுப்பின்மேல் வைக்கப்பட்டிருக்கும் பனிக்கட்டியைப்போல கவிதை தன் உருகலிலேயே ஓடவேண்டும், சொன்மையிலிரும் சரி, பொருண்மையிலும் சரி. (இந்தக் கவிதை அப்படி ஓடுகிறதா என்று கேட்டால், ஆம் என்று என்னால் சொல்லமுடியாது, நீரோடி, ஒருவருமற்று, மந்தை போன்ற இந்த வலைப்பூவின் மற்றசில கவிதைகளைப்போலன்றி.)Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-72325677120652243342011-11-29T10:40:35.450-08:002011-11-29T10:40:35.450-08:00கவிதையென்பது காட்சியா? அல்லது கருத்தா?கவிதையென்பது காட்சியா? அல்லது கருத்தா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-30624942607037084022011-11-20T16:04:24.130-08:002011-11-20T16:04:24.130-08:00making me to think!making me to think!போர்ப்பரணிhttps://www.blogger.com/profile/01358447604125409373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-58945298587852482432011-11-17T15:03:09.161-08:002011-11-17T15:03:09.161-08:00Thanks Sathyu for your resourceful comments. If yo...Thanks Sathyu for your resourceful comments. If you have a chance, go through my other poems as well. I am trying to engage different styles of writing and depending upon the context the "text" may turn out to be a bit verbose. :) Also, when I go for print publication, I do kill the poems which do not satisfy me as a reader. Blog-to-book gives me time to go back and reflect. I am not Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-82017089400484835872011-11-17T12:16:41.018-08:002011-11-17T12:16:41.018-08:00பாலுறவை வென்றெடுக்க கவிதை எழுதாதே
வென்ற பால்துணைய...பாலுறவை வென்றெடுக்க கவிதை எழுதாதே

வென்ற பால்துணையைப் பிசாசாக மாற்றிவிடும்

பிடிச்சாம்பலிலிருந்து
எழும்பும் ஒரு தடம்
பிடியற்ற ஒரு கூர்
சாம்பலாகும்முன்.

~ These lines are very poetic..

Am sorry that i do not know how to write the comments using Tamil fonts.

It is my humble suggestion that you can be much more subtle in your Sathyuhttps://www.blogger.com/profile/07852818276879627691noreply@blogger.com