இன்ன பிற
இலக்கியமும் தத்துவமும் பிரதிகளும் வாசிப்பும் அறிதலும் பெறுதலும் இன்பமும்.........
About Me
Perundevi
View my complete profile
Saturday, July 9, 2011
ஒருவருமற்று
ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துக்குமாக.
கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)