Monday, June 9, 2008

விழைகிறேன்

கவிதை நீக்கப்படுகிறது.

3 comments:

Ayyanar Viswanath said...

"கவித்துவம் என்பதிலிருந்து விடுபடமுடியாதென்பது நிசம்தான் போல"

உங்களின் மற்ற கவிதைகளுக்கும் இந்த கவிதைக்குமான தொடர்பு...

Perundevi said...

நன்றி. என்னைப் பொறுத்தவரை கவிதைகள் இருக்கின்றன. கவித்துவம் என்று abstract ஆக, பொதுப்படையாக எதுவும் இருக்கிறதா, தெரியவில்லை. ஆனால் வாசிக்கும்போது ஒவ்வொரு கவிதையும் mood ஒன்றை தருகிறது. மகத்தான பிடிப்பெதையும் பற்றிய பிரமையையோ, தந்திரம் பற்றிய குறிப்பையோ அல்லது உடைந்து கிடப்பதைப் பற்றிய நிம்மதியையோ, அல்லது இப்படியெல்லாம் எதுவுமே தேவையில்லாததையோ......இப்படி பல.

உங்கள் comment பாதியிலேயே முடிந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது, அப்படியா?
.

Ayyanar Viswanath said...

இல்லை அவ்வளவுதான் எழுதினேன்..எழுதிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்றோடு ஏன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டுமென்கிற எண்ணமும் தோன்றியதால் அப்படியே நிறுத்திவிட்டேன்.கவித்துவம் என்பதற்கான வரையறைகள் என்னவென்று எனக்கும் தெரியவில்லை.பொதுப்படையாக வேன்டுமென்றால் சொற்சிக்கனம்,இயங்கும் தளம்,கோர்வை,பார்வை என அடுக்கிக் கொண்டு போகலாம் ஆனாலும் சூழல் மற்றும் வாசிப்பவனை சார்ந்தே கவித்துவம் அமைகிறது அல்லது சொல்லப்படுகிறது..

உங்களின் படைப்புகள் இயங்கும் தளம் பிடித்தமானதாய் இருக்கிறது..நன்றி..