இன்ன பிற
இலக்கியமும் தத்துவமும் பிரதிகளும் வாசிப்பும் அறிதலும் பெறுதலும் இன்பமும்.........
About Me
Perundevi
View my complete profile
Wednesday, November 7, 2012
வழுக்கும் கண்ணாடிக் கோப்பை
எந்த அறையிலும்
யாரும் விருந்துக்கு வராதபோதும்
அல்லது விருந்து முடிந்துவிட்ட தருணத்திலும்
அத்தனை கவனத்துக்கிடையிலும்
நம் கையில் இல்லாவிட்டாலும்
கடைசிவரையிலும்
அல்லது அதற்குப்பிறகும்கூட
மிகமெதுவாக
மனதிலேனும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)