ஜமாலன், ஆஹா, என்ன வரிகள்....”ஓவியங்கள் கார்ட்டூன்களாகிவிட்ட காலத்தில் கருப்புவெள்ளையாய் தீர்ப்பின் நெருக்கடிகள்” இப்படியான வரிகளில் வரும் பின்னூட்டத்துக்காகவே கவிதை பொங்கி என் வலைப்பூவை நிறைக்கவேண்டும் என நினைக்கிறேன்
//Perundevi said... ஜமாலன், ஆஹா, என்ன வரிகள்....”ஓவியங்கள் கார்ட்டூன்களாகிவிட்ட காலத்தில் கருப்புவெள்ளையாய் தீர்ப்பின் நெருக்கடிகள்” இப்படியான வரிகளில் வரும் பின்னூட்டத்துக்காகவே கவிதை பொங்கி என் வலைப்பூவை நிறைக்கவேண்டும் என நினைக்கிறேன்//
5 comments:
//ஏற்கெனவே
விழியினின்று நெஞ்சில்
இறங்கிவிட்டிருந்த
கருப்பு வெள்ளையை
அறிவோம்
ஒழுக்கத்தின் பேரால்.//
நித்திக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே... )))
ஓவியமாக இருந்த வாழ்விற்கான ஏக்கமா? அல்லது நிறக்குழம்புகாளால் ஓவியமாவிட்ட வாழ்தலின் அவலமா?
ஓவியங்கள் கார்ட்டூன்களாவிட்ட காலத்தில் கருப்பு வெள்ளையாய் இன்னும்கூட தீர்ப்புகளின் நெருக்கடிகள்.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள் பெருந்தேவி..
ஜமாலன், ஆஹா, என்ன வரிகள்....”ஓவியங்கள் கார்ட்டூன்களாகிவிட்ட காலத்தில் கருப்புவெள்ளையாய் தீர்ப்பின் நெருக்கடிகள்”
இப்படியான வரிகளில் வரும் பின்னூட்டத்துக்காகவே கவிதை பொங்கி என் வலைப்பூவை நிறைக்கவேண்டும் என நினைக்கிறேன்
//Perundevi said...
ஜமாலன், ஆஹா, என்ன வரிகள்....”ஓவியங்கள் கார்ட்டூன்களாகிவிட்ட காலத்தில் கருப்புவெள்ளையாய் தீர்ப்பின் நெருக்கடிகள்”
இப்படியான வரிகளில் வரும் பின்னூட்டத்துக்காகவே கவிதை பொங்கி என் வலைப்பூவை நிறைக்கவேண்டும் என நினைக்கிறேன்//
என்னவச்சி காமெடி கீமெடி எதும் பண்ணலையே.... ))))
நல்லாயிருக்கு.
Huh...this is superb...
Post a Comment