Thursday, June 26, 2008

புஷ்பா சேலையணிந்த முதல்நாள்

கவிதை நீக்கப்படுகிறது.

2 comments:

ஜமாலன் said...

புஷ்பாவின் அண்ணன்
குளியலறைக்குப் போய்
நேரங்கழித்து வந்தான்
----
எனக்கத் தெரிந்த நான் வாசித்தவை குறைவு என்பதால் விலக்கு அல்லது தடைசெய்ப்பட்ட (இன்செஷ்ட்) பற்றிய கவிதை வரிகள் இவை. துணிச்சலாக வெளிவந்தள்ளது. வாழ்த்துக்கள்.

இக்விதையில் புஷ்பாவின் உணர்வுகளைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஆனாலும் அவளை முன்வைத்து மற்றவர்கள் அடையும் கிளர்ச்சியின் குதூகலம்.. இதில் உள்ள நுட்பம் புஷ்பா ஒரு கிளர்ச்சி ஊட்டும் பொம்மையாக மாறுகிறாள் என்பதுதான். புஷ்பா உடுத்தியது என்னவோ முதல்நாள் சேலைதான் என்றாலும் அவளை பார்ப்பவர்கள் அதை தவிர்த்தே என்பதைப்பொல உள்ளது கவிதை. உடையைமீறிய அம்மணம் இங்க கவிதையாகி உள்ளது என நினைக்கிறேன்.

புஷ்பா என்கிற பெயரும் புஷ்பவதி என்பதின் சுருக்கமா?

Perundevi said...

நன்றி ஜமாலன். புஷ்பா தான் சிடுசிடுக்கிறாளே, அது தான் உணர்வு. தவிரவும் மற்றவர்கள் உருவாகுவது தாமே நாம்
'புஷ்பவதியை' சரியாகப் பிடித்துவிட்டீர்கள். பூப்பு சம்பந்தப்பட்டதும் கூடத்தான் இது.