Sunday, May 16, 2010

”உரையாடல்”

--கவிதை நீக்கப்படுகிறது--

11 comments:

அ.முத்து பிரகாஷ் said...

திறந்தே வைத்திருக்கிறேன் ...
அப்படியா என எதுவும் சொல்லாதிருக்க
தாமே சாத்தி செல்கின்றன எறும்புகள் கதவுகளை ....

வருகிறேன் பெருந்தேவி ('கோ அற்ற பெருந்தேவி'... ரசித்தேன்... )...

அகநாழிகை said...

அருமையான உரையாடல்.

/சிற்றெரும்பொன்று/

சிற்றெறும்பொன்று

- பொன்.வாசுதேவன்

Perundevi said...

நன்றி, நியோ.
வாசு, சரிசெய்துவிட்டேன். நன்றி உங்களுக்கும்.

anujanya said...

இப்படியெல்லாம் கூட கவிதை எழுத முடியுமா. வாவ். கலடைஸ்கோப் பிம்பங்கள் போல் ஒவ்வொரு முறை படிக்கையிலும் வெவ்வேறு காட்சிகள். இது வரை படித்த ஐந்து முறையில் இரண்டு முறை 'நீங்கள்' ஆகவும், மூன்று முறை எறும்பை நசுக்கும் நபராகவும் இருந்தேன் :)

அனுஜன்யா

Perundevi said...

அனுஜன்யா,

எறும்பாக இல்லாதவரைக்கும் சரிதான். :)
பெருந்தேவி

Mubeen Sadhika said...

இந்த உரையாடல் தனி ரகம். உரையாடாததை இட்டு நிரப்பிக் கொள்ளலாம். தொடரலாம். மற்றும் முடித்துக் கொண்டுவிடலாம். ஆனால் உரையாடல் நிகழும். வாவ்.

ஜமாலன் said...

முதல் 2 வரிகளில் ஆடல் செத்து உரை மட்டுமே எஞ்சியுள்ளது. அது காதுகளைப் போர்த்தும் உறை. அப்புறம் காதுகளின் பணிதான். யா-வின் நீளம் காதுகளைப்போல... நீண்டும் குறைந்தும்...

அதற்காக சி்ற்றெறும்பாகவா கருதி நசுக்குவது?

வரவர ஆடலற்ற உரைகளால்..
கதவோடு சன்னலையும்
சற்றே மூடிவிட்டுப் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

VELU.G said...

ரசித்தேன்

கவிதை நன்றாயிருக்கிறது

ரௌத்ரன் said...

உங்கள் கவிதை புண்ணியத்தில் இன்றைய உரையாடல் முழுக்க 'அப்படி...யா' வில் நொந்து...கடைசி வரியிலேயே நொண்டியடித்து கொண்டிருந்தேன்...கெளம்பு காத்து வரட்டும்னு வேற சொல்லிட்டீங்களா.கடக்கவும் முடியாம நிக்கவும் முடியாம :)

ரொம்ப வித்யாசமான அனுபவம்.நல்ல கவிதை.

Perundevi said...

மிக்க நன்றி ஜமாலன், முபீன், வேலு, ரௌத்ரன்.

:)
பெருந்தேவி

Raja said...

sorry...எனக்கு புரியலைங்க...