Wednesday, July 23, 2008

பெரும்பாலும்

நாற்பது வயதுப்
பெண்கள்
தூங்குபவர் மேல்
போட்ட கால் தனதை
கட்டிலுக்கும் தெரியாது
எடுக்கும்
பெருந்தன்மையோடு
முறித்துக்கொள்கிறார்கள்
உறவை.

3 comments:

Perundevi said...

Karthik wrote:

enjoyed reading. The way its told .. and the structure of it .. so much reflect what the poem itself .. its subtlety and compactness. :)

Karthik,
Poems on "break-up" are supposed to be subtle and precise. When I wrote that another poem came to my mind....could not recall right now. :(

Unknown said...

Poems on "break-up" are supposed to be subtle and precise

perhaps even if such 'break-up' are not subtle and vaugue :)

கோநா said...

:( :( :(
பெருந்தேவி, எதுக்குங்க உறவை முறிச்சுக்கிறாங்க? நம்மூர்ல உறவை உருவாக்கிக்கிறதே நாப்பது வயசுக்குமேல supporta இருப்பாங்க அப்டிங்கற நம்பிக்கைனாலதானே!!!?