Thursday, July 24, 2008

கவிதாயினி இறந்துவிட்டாள்

--கவிதை நீக்கப்படுகிறது--

9 comments:

anujanya said...

பின்பாதி மிக அருமையான வரிகள். ஆயினும் முன்பாதியின் பின்புலம் தெரியாததால் அவ்வளவாகப் புரியவில்லை.

அனுஜன்யா

Perundevi said...

நன்றி அனுஜன்யா. மேற்கோள்களுக்குள் வாசிக்கச் சொன்னதைப் பற்றியா சொல்கிறீர்கள்? கவிதாயினி இறந்ததை மட்டுமல்ல, பின்னால் வருகிற வரிகளையும் மேற்கோள்களில் வாசிக்கலாம். பின்நவீனத்துவம் “ஆசிரியன்” இறந்ததைப் பற்றி அறிவித்த சிந்தனைப்போக்கு. பிரதியில் “ஆசிரியன் இறந்தாலும்”
“கவிதாயினி இறந்தாலும்” மிச்சம் இருக்கும் ஏதோ (சாயை?) பிணம் போலத் தோன்றுகிறது. இதற்கு மேல் எழுதினால் கவிதைக்கு உரையாக, தத்துவ விசாரணையாகிவிடும்.

Ken said...

விரல்களின் நுனியில்
தேங்கிக்கிடக்கும்
கையொப்பம் போல
அல்லது
கடலில் நுழைந்தவர்
கரையில்
விட்டுச்சென்ற
காலடித்தடம் போல.

:)

நாமக்கல் சிபி said...

:((

Perundevi said...

ab-யின் பின்னூட்டம் இதோ. தேவையில்லாமல் சகபதிவர் ஒருவரைக் குறிப்பிடும் வரிகள் நீக்கப்பட்டுப் பிரசுரிக்கப்படுகிறது.

//இதற்கு மேல் எழுதினால் கவிதைக்கு உறையாக ஆகிவிடும்.கவிதாயினி கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் போதே இறந்து விட்டாளா இல்லை கவிதை இறந்தே பிறந்ததா? போன்ற கேள்விகளை அதாவது போஸ்ட்-மார்ட்த்தை போஸ்ட்-மாடர்னிஸ்ட்களிடம் விட்டு
விடலாம்.//

நாமக்கல் சிபி said...

//உறையாக //

உரை !?

Perundevi said...

நன்றி ab, சிபி, கென்.

கவிதாயினியின் சாவு கென் -னுக்கு சிரிப்பு. நாமக்கல் சிபிக்கு வருத்தம் போல. :)

சிபி, உரை/உறை வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார் ab.

நாமக்கல் சிபி said...

//கவிதாயினியின் சாவு கென் -னுக்கு சிரிப்பு. நாமக்கல் சிபிக்கு வருத்தம் போல. :) //

இருக்காதா பின்னே!

Thara Ganesan said...

Abstract.... yet a consuming poem.

Also, your translation of charles-bukowski caught my attention. Quite a good one.

Love,
Thara (www.tharaganesan.blogspot.com)